தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/வாழ்வு உங்கள் கையில்!

வாழ்வு உங்கள் கையில்!

வாழ்வு உங்கள் கையில்!


ADDED : ஆக 10, 2014 04:08 PM

Google News

ADDED : ஆக 10, 2014 04:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இதயப்பூர்வமாகச் செய்யும் நல்ல விஷயங்களுக்கு இறையருள் எப்போதும் துணைநிற்கும்.

* உங்கள் விதியை நீங்களே நிர்ணயிக்கும் விதத்தில் துணிவுடன் எழுந்து செயல்படுங்கள்.

* விஞ்ஞான அறிவு மட்டும் ஒருவருக்கு இருந்தால் போதாது. மெய்ஞானமும் வாழ்வின் வளர்ச்சிக்கு அவசியமானது.

* யாருடைய நம்பிக்கையையும் கலைப்பது கூடாது. முடியுமானால், அதற்கும் மேலான ஒன்றை கொடுக்க முயலுங்கள்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us